Tuesday, April 5, 2011

வேலாயுதம் இசை வெளியீடு விரைவில்


விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் வேலாயுதம்.இப்படம் விஜய் ரசிகர்களால் மட்டும் அல்ல தமிழ்சினிமா ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகும்.விஜய் படம் என்றால் இசைக்கும் முக்கியத்துவமும் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பும் மிகமிக அதிகமாக இருக்கும் இப்பொழுது வேலாயுதம் படத்திற்கும் அதே நிலைமை தான்.விஜய் அன்டனியின் இசையமைப்பில் வெளிவர உள்ள வேலாயுதம் படப்பாடல்கள் ஏப்ரல் மாத இறுதியில் வரும் எனத்தெரிகிறது.இப்படம் ஜூன் மாதம் வெளியாவதால் மே மாதம் உறுதியாக இப்பாடல் வெளிவந்து விடும் எனினும் இப்பாடலை ஏப்ரல் மாதம் வெளியிடுவது என எதிர்பார்க்கப்படுகிறது.இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் உள்ள வேலாயுதம் படப்பாடல்கள் விரைவில் ரசிகர்களை கொள்ளாஇயடிக்க வர உள்ளது.படல்களை கேட்க தயாராகுங்கள்.

1 comments:

vela vela vela velayutham rocks

Post a Comment