Thursday, April 14, 2011

வேலாயுதத்தில் விஜயின் பங்கு



வேலாயுதம் படத்தில் விஜய் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.ஜெனிலியா நகரத்து பத்திரிகையாளராக நடிக்கிறார்.இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்பொழுது சில காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக விஜய் ஜெனிலியா வெளிநாட்டுக்கு போக உள்ளனர்.வேலாயுதம் படப்பிடிப்பு தேர்தல் காரணமாக நேற்றும் வருடம் காரணமாக இன்றும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் முடியும் என ராஜா கூறியுள்ளார்.அதே வேகத்தில் படப்பிடிப்பு இடம்பெறுகிறது.விஜயினது பிறந்த நாள் (ஜூன் 22 ) இப்படம் திரைக்கு வர உள்ளது. 

வேலாயுத படப்பிடிப்பு தள படங்கள் 








0 comments:

Post a Comment