மதன் காக்கியும் ஹரிஸ் ஜெயராஜும் இணைந்து நண்பன் பட பாடலுக்காக பத்து வேறுபட்ட மொழிகளிலிருந்து பாடல் வரிகளை எழுதி வருகின்றனர்.இவ்வாறு பாடலை இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் உருவாக்குவது விஜய் ஜீவா சிறீகாந் இணையும் ஹிந்தி மெகா கிட் படமான நண்பன் படத்துக்காக ஆகும்.சங்கரின் இயக்கம் என்றால் படத்தில் புதுமை இருக்க வேண்டாமா அதற்கான முயற்சி தான் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இப்பாடல் வரிக்காக பதினைந்து வேறுபட்ட உலக மொழிகளிருந்து வார்த்தைகளை எடுத்து பாடலை எழுதினார் கவிப்பேரரசுவின் மகன் மதன் காக்கி.இந்த பாடலுக்கு வரிகளை எழுதும் போது இசையமைப்பாளர் ஹரிஸும் இயக்குனர் சங்கரும் மேலும் மேலும் இவரை உற்சாகப்படுத்தி மிக சிறந்த பாடலை உருவாக்க உதவினர் அதற்கு நன்றி என மதன் காக்கி கூறியுள்ளார்.
இது பற்றி நண்பன் பட இசையமைப்பாளர் ஹரிஸ் கூறும் போது மதன் காக்கி மிகவும் விருப்பத்துடன் இப்பாடலை உருவாக்குவதற்கு உதவி புரிந்தார் ஒரு பாடலை எழுதுவதற்கு பத்து மாறுபட்ட மொழிகளை பயன்படுத்தினார்.இது அவர் தொழில் மீது வைத்திருக்கும் அக்கறையை எடுத்து காட்டுவதாக உள்ளது.இப்பாடலை விஜய் பிரகாஸ் பாடுகிறார்.இப்பாடலும் இப்படத்திற்க்கு ஒரு பெரிய பிளஸாக அமையும் என்றார்.
0 comments:
Post a Comment