Wednesday, April 13, 2011

குத்தாட்டத்தில் விஜய் ஹன்சிகா


ஜெயம் ராஜாவின் அடுத்த படம் வேலாயுதம்.விஜய் ஹன்சிகா இணைந்து நடிக்கும் இப்படம் ஒரு கொமர்சியல் மசாலா படமாக வர உள்ளது.இந்த விஜய் ஹன்சிகா ஜோடி அண்மையில் வேலாயுதம் படத்திற்காக ஒரு பெப்பி நம்பர் பாடலில் நடித்தனர்.இது சென்னையில் படமாக்கப்பட்டது.ஹன்சிகா இப்படத்தில் ஒரு கிராமத்து குறும்புத்தனம் கொண்ட பெண்ணாக வருகிறார்.ஹன்சிகா விஜய் பற்றிக்கூறும்போது விஜய் ஒரு இனிமையான மனிதர் எனக்கு படப்பிடிப்பில் உதவினார் என விஜயை பற்றிக்கூறினார்.
விஜய் அன்டனியின் பெப்சி பாடலுக்கு விஜயும் ஹன்சிகாவும் மீண்டும் இணைந்து நடனம் ஆடினர்.விஜய்க்கு வித்தியாசமான நடன அமைப்பை கொடுத்து அசத்தினார் நடன் இயக்குனர் விஜய் மிக விரைவாக அவ் நடன அசைவை பிடித்து சிறப்பான முறையில் நடமாடினார் ஹன்சிகாவும் பளபளக்கும் ஆடையில் கலக்கினார் பாடல் காட்சியில் விஜயின் இப்பட இசை வெளியீடு விரைவில் இடம்பெற உள்ளது.

0 comments:

Post a Comment