
அதிக நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் நண்பன் .மிகப்பெரிய நட்சத்திரங்களான விஜய் தெலுங்கில் பெரிய நடிகையான இலியான மற்றும் ஜீவா ஆகியோர் ஏனைய படங்களிலும் நடித்து வருவதால் குறிப்பிட்ட சில நாட்களையே இப்படத்திற்கு வழங்கியுள்ளனர்.இதனால் அந்த நாட்களை வீணாக்காமல் சிறப்பாக படத்தை வளர்த்துவருகிறார் சங்கர்.
மிக வேகமாக பாடல்களை உருவாக்கித்த்ரும்படி சங்கர் ஹரிஸிற்கு கூறியுள்ளார்.இதனால் ஹரிஸும் பாடல்களை மிக வேகமாக உருவாக்கி வருகிறார்.இரு பாடல்களை பதிவு செய்து கொடுத்து விட்டார் மற்றைய பாடல்களும் மிக வேகமாக தயாராகி வருகின்றன.பாடல் வெளியீடு செப்டெம்பர் மாதம் என முதலே கூறியிருந்தோம் படமும் நாம் ஏற்கனவே கூறியபடி தீபாவளிக்கு வரும் எனக்கூறப்படுகிறது.
இத்தீபாவளி விஜய் சங்கர் ஹரிஸ் கூட்டணியில் ரசிகர்களுக்கு களைகட்டப்போகிறது.
0 comments:
Post a Comment