Sunday, April 3, 2011

மீண்டும் விஜய் சித்திக் கூட்டணியா?

விஜய் பற்றி புதிய புதிய செய்தி தினமும் வந்து கொண்டிருக்கின்றன .அதில் விஜய் நடிக்கும் படங்கள் என வரும் செய்திகள் அநேகம்.இப்போது விஜய் பற்றி வலம் வரும் செய்தியும் விஜயின் புதுப்படம் பற்றியது தான்.விஜய் சித்திக் இணைந்து ப்ரண்ஸ் காவலன் என இரண்டு சூப்பர் கிட் படங்களை கொடுத்தனர்.இதனால் விஜய் மீண்டும் சித்திக் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.இதற்கும் சித்திக்கும் கண்டிப்பாக அடுத்த ஆண்டு இணைவோம் எனக்கூறியுள்ளார்.ஏற்கனவே சித்திக் மலையாளத்தில் இயக்கிய படத்தையே விஜய்க்கு ஏற்ற மாதிரி படமாக எடுக்கவுள்ளார் எனக்கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment