Sunday, April 17, 2011

நண்பன் பட முதல் தர விளம்பரம்


சங்கரின் அடுத்த படம் நண்பன் இது 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த செய்தி.இப்படத்தின் இரண்டு கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.நண்பன் படத்தின் முதலாவது போஸ்டர் புதுவருடத்தன்று எல்லா இந்தியப்பத்திரிகைகளிலும் வெளியாகியது.இதில் விஜய் ஜீவா சிறீகாந் மூவரும் அப் போஸ்டரில் இடம்பெற்றனர்.இப்பட ஸ்டில்கள் வித்தியாசமாக அமைந்ததுடன் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
அந்த ஸ்டில்லில் அனைவரும் நலம் எனப்போட்டிருந்தது.இது இப்படத்தின் சப் ரைட்டில் ஆகும்.இந்த ஸ்டில்லானது படமானது காமெடியாகவும் கொமர்சியல் அம்சம் கொண்டதாகவும் அமையும் என்பதை காட்டுவதாக அமைந்தது.
விரைவில் ஏனைய ஸ்டில்கள் வெளிவர உள்ளன என்பது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான விடயமாகும்.

0 comments:

Post a Comment