Friday, April 8, 2011

பகலவன் பற்றி சூடு கிளப்பும் சீமான்


விஜயை வைத்து படமெடுக்கும் முயற்சியில் உள்ளார் சீமான் இன்னும் தேர்தல் வேலைகள் ஒரு கிழமையில் முடிந்து விடும் அதன் பின்னர் பகலவன் படத்தை தொடங்க இருக்கிறார் சீமான் 2016 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை களைத்து புதிய ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்துவேன் எனக்கூறும் சீமான் அது தொடர்பான வேளைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.இவர் இயக்கும் இப்படத்தில் அரசியல் தாக்கங்களை இளையோட்டத்தோடு சொல்லவுள்ளதாக கூறுகிறார் சீமான்.பகலவன் படத்தின் தொழிநுட்ப கலைஞர் சம்பந்தமான விடயங்களை வருகிற தேர்தல் பணி முடிந்தவுடன் வெளியிட உள்ளார்.விஜய் படம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை இப்படமும் அவ்வாறே அமையவுள்ளது.இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார்.இப்படத்தின் கதநாயகி ஹன்சிகா எனக்கூறப்படுகிறது.வேலாயுதம் படத்தில் ஹன்சிகாவின் நடிப்பை பார்த விஜய் அடுத்த படத்திலும் கதாநாயகியாக போடும்படி கூறியுள்ளார்.இதற்கு கன்சிகாவும் டபுள் ஓகே தெரிவித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.முண்ணனி கதாநாயகியாக வளர்ந்து வரும் ஹன்சிகாவுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.ஏனைய முண்ணனி கதாநாயகிகளை ஓரம் கட்டும் நோக்கில்  கலக்குகிறார் ஹன்சிகா . இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு மற்றும் பாடல் பதிவு இம்மாத இறுதியில் இல்லை வருகிற மாத தொடக்கத்தில் ஆரம்பமாக உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.ஆரம்பகட்டப்படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளமாட்டார் எனவும் ஏனைய  காட்சிகளே படமாக்கபட உள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.

1 comments:

seeman sir ,thanu sir and vijay anna..... real tamilan's .... u all gonna rok

Post a Comment