Wednesday, April 6, 2011

வேலாயுதம் பற்றி நடிகர் சந்தானம்




விஜயுடன் ஏற்கனவே இணைந்து காமெடி பண்ணியவர் சந்தானம் அழகிய தமிழ் மகன் படத்திற்காக அதன் பின்பு விஜய் வடிவேலு விவேக் போன்றவர்களுடன் இணைந்து கமெடி பண்ணியதால் நீண்ட காலத்திற்கு பிறகு விஜயுடன் வேலாயுதம் படத்திற்காக இணைகிறார் சந்தானம்.தற்பொழுது உள்ள காமெடி நடிகர்களில் ரசிகர்களுக்கு பிடித்தவராக இருக்கும் சந்தானம் பண்ணும் காமெடி படத்திற்கு ஸ்பெசலாக அமைகிறது.
தற்பொழுது வேலாயுதம், தெய்வ திருமகன், வானம், யுவன் யுவதி, வந்தான் வென்றான், சகுனி ஆகிய படங்களில்  கொமெடி ரோல்களில் நடிக்கிறார் சந்தானம்.
விஜய் உடன் நான் நடித்துள்ள 'வேலாயுதம்' படத்தில் வரும் திருடன் ரோலுக்கு ரொம்ப வித்தியாசத்தை ரசிகர்கள் பார்க்கலாம்.என்றார் சந்தானம்.விஜய் படம் என்றால் கமெடி முக்கியம் பெறும் விஜயும் இணைந்து காமெடியில் கலக்குவார் இப்படத்தை பார்க்கும் போது உங்களுக்கு எமது கெமிஸ்ரி எப்படி வந்திருக்கு என்று தெரியும் என்றார் சிரிப்போடு.

0 comments:

Post a Comment