Saturday, April 9, 2011

விஜயின் வேலாயுதத்தில் வீரசமர்

வீரசமர் கலைஇயக்குனர் மற்றும் நடிகராவார்.காதல் வெயில் பூ என பல வெற்றிப்படங்களில் கலை இயக்குனராய் பணிபுரிந்தவர்.இவர் வீரசேகரன் படத்தில் கீரோவாக நடிக்கிறார் மற்றும் இந்த காலத்தில் மிக வேகமாக கீரோவாக வரும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிடுக்கிறார் இவர் இப்பொழுது தனது படங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.இவரது இறுதியாக வந்த முத்துக்கு முத்தாக படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.அத்துடன் இவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.விஜயின்  வேலாயுதம் படத்தில் ஒரு கரெக்டர் பண்ண உள்ளார் வீரசமர் ஜெயம் ராஜா இவரை அழைத்து இவரது கரெக்டரை கூறி நடிக்க சொல்லியுள்ளார் இதனால் மிகவும் மகிழ்ச்சியில் ஓகே சொல்லியுள்ளார் வீரசமர்.இப்படத்தில் விஜய் ஹன்சிகா ஜெனிலியா நடிக்கின்றனர்.இந்த வருடத்தின் மிகுந்த எதிர்பார்ர்புக்குரிய படமாக காணப்படுகிறது வேலாயுதம்.ஜெய்சங்கரின் படத்தில் தனி ஹீரோவாக நடித்தவர் வீரசமர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

2 comments:

கலக்குங்க தலைவா

Post a Comment