Friday, April 1, 2011

நண்பன் பாடல்கள் செப்டெம்பரில் ஹரிஸ் பேட்டி

சங்கர் விஜய் ஹரிஸ் இணையும் நண்பன் பாடல்கள் செப்டம்பர் வெளியிடப்படும் என ஹரிஸ் ஜெயராஜ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.இதனால் இப்படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே ஹரிஸும் சங்கரும் பாடல் கம்போஸிங்கிற்கு லண்டன் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும் .படத்தில் இடம்பெறும் பாடல்களை சூட் பண்ணுவதற்கும் லண்டனில் லோகேசனை சங்கர் தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அடுத்த அடுத்த கட்ட படப்பிடிப்பில் விஜய் இலியானா லண்டன் செல்லவுள்ளனர்.படத்தின் பாடல் காட்சிக்காக.படத்தின் கல்லூரியை சுற்றி நடக்கும் சம்பவம் அனைத்தும் சூட் பண்ணி முடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.விஜய் தற்பொழுது வேலாயுதம் பட சூட்டிங்கில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment