Tuesday, May 17, 2011

வேலாயுதம் இசைவெளியீடு


விஜயின் நடிப்பில் வெளிவர உள்ள வேலாயுதம் திரைப்படத்தின் இசைவெளியீடு தொடர்பாக பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.இப்படத்தின் மிகப்பிரமாண்டமான இசை வெளியீடு மே மாதம் இருப்பதினான்காம் திகதி சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.நாம் இது சம்பந்தமாக ஏற்கனவே தந்துள்ளோம் எனினும் இன்று இச்செய்தி இணையத்தளங்களில் அதிகமாக உலாவருகிறது. வேலாயுதம் படத்தின் இசையமைப்பாளர் விஜய் அன்டனி. இப்படத்திம் மொத்தம் 6 பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ஒன்றுமாகும்.அதிகளவான விலைக்கு வேலாயுதம் பட பாடல்களின் உரிமையை சொனி மியூசிக் வாங்கியுள்ளது.
வேலாயுதம் பட பாடல்களின் விபரம்
1.வேலா வேலா வேலாயுதம்
2.மயக்கிபுட்டான்
பாடலாசிரியர் -அண்ணாமலை
3.சொன்னால் புரியாது
பாடலாசிரியர் -கபிலன்
பாடியவர் - விஜய் அன்டனி
4.ரத்தத்தின் ரத்தமே
பாடலாசிரியர் -கபிலன்
பாடியவர் - கார்த்திக்
5.மெலடி பாடல் ஹன்சிகா
6.பெப்பி சோங்க் ஜெனிலியா
7.தீம் மியூசிக்

0 comments:

Post a Comment