Thursday, May 5, 2011

நெதர்லாந்தில் ஆரம்பமான நண்பன் பட படப்பிடிப்பு


விஜய் இலியானா இன்று நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸர்டாம் என்ற இடத்தில் தங்கியுள்ளனர்.நண்பன் பட படப்பிடிப்பு சென்னை அந்தமான் ஆகிய இடங்களை தொடர்ந்து நெதர்லாந்தில் இடம்பெறுகிறது.சங்கரின் படத்தில் கதைக்கு மட்டுமல்ல பாடல்களிலும் பிரமாண்டத்தை கொடுப்பார்.அதனைப்போல் இப்படத்தின் பாடலையும் ஆம்ஸ்டராமில் உள்ள பிரபல்ய பூந்தோட்டத்தில் படமாக்குகிறார்.அந்நியன் படத்தில் இடம்பெற்ற ஓ சுகுமாரி பாடலை சூட் பண்ணிய பூங்காவே இப்பூங்காவாகும்.இங்கு விஜய் இலியானா பங்குபெறும் ரொமான்ரிக் பாடல் படமாக்கப்படுகிறது.இசை ஹரிஸ்ஜெயராஜ்.இவரது இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.ரொமான்ரிக் பாடல் என்ற படியால் மிகவும் வித்தியாசமாக இசையமைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.அடுத்த படப்பிடிப்பு சுவிஸர்லாந்தில் இடம்பெற உள்ளது.

1 comments:

do u know where in netheland this shooting is?
and how long it is
please mail me
saraniya_karunakaran@hotmail.com

Post a Comment