Saturday, May 21, 2011

சூடேற்றும் வேலாயுதம்

வேலாயுதம் படம் சென்னையில் பரபரப்பாக படமாக்கப்பட்டுவருகிறது.இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடம்பெற்றது.படத்தின் முக்கியமான காட்சி படமாக்கப்பட்டது.இதில் விஜய் ஜெனிலியா ஹன்சிகா பங்கு கொண்டனர்.இப்படப்பிடிப்பு நடைபெற உள்ள இடம் ஏற்கனவே ரசிகர்கள் அறிந்த படியால் அதிகளவானோர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர்.விஜய் அழகான காஸ்டியூமில் கலக்கினார்.  அது தொடர்பான படங்களை கீழே காணலாம்.










0 comments:

Post a Comment