Monday, May 16, 2011

வேலாயுதம் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு ஆரம்பம்


விஜயின் நடிப்பில் உருவாகி வரும் வேலாயுதம் படம் சென்னையில் மிக வேகமாக இடம்பெறத்தொடங்கியுள்ளது.இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு இதுவாகும்.விஜய் ஹன்சிகா ஜெனிலியா நடிப்பில் மிகுந்த எதிர்பார்பில் இருக்கும் வேலாயுதம் படம் சம்பந்தப்பட்ட சண்டைக்காட்சிகள் இன்று சென்னையில் சூட் பண்ணத்தொடங்கினர்.
இந்தப்படத்தின் ரெயிலர் ஜெயா ரீவியில் வெளியானதை அடுத்து படத்துக்குரிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.இப்படம் விஜய் ரசிகர்களால் மட்டும் அல்ல ஏனைய ரசிகர்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் ரெயில்ரை பார்த்ததிலிருந்து  மிக அருமையாக வந்துள்ளது என அனைவரும் பாராட்டியுள்ளனர் .
ஜெயம் ராஜவின் இயக்கத்தில் இப்படத்தின் இசையையை விஜய் அன்டனி அமைத்துள்ளார்.இப்படத்தின் இசையை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.இசை வெளியீட்டு வேளைகளும் ரவியால் முடக்கிவிடப்பட்டுள்ளன என்பது மேலதிக தகவலாகும்.

0 comments:

Post a Comment