Wednesday, May 4, 2011

ஆரம்பமானது வேலாயுத இறுதிக்கட்டப்படபிடிப்பு


இளையதளபதி விஜய் நடிக்கும் வேலாயுதம் படம் மிக விரைவில் வெளிவர உள்ளது.இப்படக்குழுவினர் அடுத்த வாரம் லண்டன் செல்லவுள்ளனர்.வித்தியாசம் வித்தியாசமான இடங்களில் படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு தொடந்து நடைபெற உள்ளது .இப்பாடல் காட்சி படமாக்கப்பட்ட பின் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.அங்கும் பல காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
சொனி மியூசிக் இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது.இப்படத்தின் இசைவெளியீடு இம்மாதம் நடைபெற உள்ளது.விஜய் அன்டனியின் இசையில் பாடல்கள் வித்தியாசன்ம் வித்தியாசமாக அமையவுள்ளன.பாடல்களும் படமும் இவ்வருடத்தின் மிகச்சிறப்பான வரவேற்பை பெறும் என்பது உறுதி.விஜயின் இப்படத்தில் மொத்தம் 5 பாடலும் ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெறுகிறது.

0 comments:

Post a Comment