Saturday, May 7, 2011

நண்பனில் தனுஸ்?


சங்கர் இயக்கத்தில் மிகபிரமாண்டமாக உருவாகிவரும் படம் நண்பன்.இப்படப்படப்பிடிப்பு மிக வேகமாக நகர்கிறது.இதில் விஜய் இலியானா ஜீவா ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தில் கமியோ கிந்தியில் நடித்த பாத்திரத்துக்கு தனுசை கேட்டுள்ளார் சங்கர்.தனுஸ் இன்னும் பதில் சொல்லவில்லை.தனுஸ் தற்பொழுது வேங்கை மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இப்படங்களின் வேலைகள் மும்முரமாக நகர்வடைகின்ற போது இப்பட அழைப்பு வந்துள்ளது தனுஸ் இதற்கு என்ன பதில் சொல்வார் எனத்தெரியவில்லை.பொறுத்திருந்து பார்ப்போம்.தனுஸும் இப்படத்தில் நடித்தால் விஜய் இலியானா ஜீவா சிறீகாந் அனுஜா எஸ்.ஜே.சூர்யா ராகவா லோரன்ஸ் தனுஸ் என்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தை கலர்புள்ளாக்கும் என நம்பலாம்.

1 comments:

Post a Comment