
வேலாயுதம் படம் பற்றி ராஜா கூறியபோது வேலாயுதம் 100% கொமர்சியல் மற்றும் பொழுது போக்குத்திரைப்படம்.படம் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாமல் விரைவாக நகரும் திரைக்கதையை கொண்ட படம் என்றார்.இப்படத்தில் விஜய்க்கு ஏற்றமாதிரி பன்ஸ் டயலொக் என்பன உண்டு என நேற்று நடந்த படப்பிடிப்பில் ஜெயம் ராஜா கூறினார்.இப்படத்தை பிரமாண்டமாக எடுகிறார் ரவிச்சந்திரன்.
இப்படத்தின் இசையை விஜய் ஆன்டனி அமைத்துள்ளார்.மிக வித்தியாக தொழிநுட்பங்களை கையாண்டு படத்தை எடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு காட்சியையும் மிகப்பிரம்மண்டமாக எடுத்து வருகின்றனர்.விதம் வித்மான லொகேஸன்களில் படப்பிடிப்பு நகருகின்றது.சுபாவின் வசனங்களுக்கு தனித்துவம் உண்டு.அதை இப்படத்திலும் பயன்படுத்தியுள்ளார் சுபா.வசனங்களுக்கு தியேட்டரே அதிரும் என்கின்றனர் படக்குழுவினர். இப்படத்தின் எடிட்டிங் ப்ரியன்.இவர் மிகச்சிறப்பாக எடிட்டிங் செய்வார்.ஆனால் இப்படத்தினை மிக வேகமாக நகரும்படி எடிட்டிங் செய்ய உள்ளார்.மொத்ததில் வேலாயுதம் இவவ்ருடத்தின் முதற்தர பொழுதுபோக்குத்திரைப்படமாக வெளிவர உள்ளது.படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
வேலாயுதம் ஸ்டில்கள் இங்கே கிளிக் செய்க
0 comments:
Post a Comment