விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார்.
தனது முந்தைய படங்களில் ஏற்பட்ட மனகசப்பால் அதிமுக-வுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தாலும், தேர்தல் சமயத்தில் சற்று தயங்கி இருந்தார் விஜய். ஆனால் விஜய் நற்பணி மன்றம் தங்களது ஆதரவை அதிமுக-வுக்கு தெரிவித்தது.
வேலாயுதம் படத்தில் நடிக்கும் போது தயாரிப்பாளரான ரவிச்சந்திரனும் இந்த படத்தனை யாருக்கு டிவி உரிமம் குடுக்கலாம் என்று
மே13-ம் தேதிக்குப் பிறகு இதுபற்றி முடிவெடுக்கலாம் என்று ஒத்திப் போட்டார்.
இந்நிலையில் இன்று அதிமுக வெற்றி என்ற நிலை வந்த சமயம் முதல், ஜெயா டிவியில் 'வேலாயுதம்' படத்தின் டிரெய்லரை திரையிட்டு வருகிறார்கள். படத்தின் உரிமையையும் ஜெயா டிவிக்கு வழங்கி இருக்கலாம் ஆதலால் தான் அதில் ஒளிப்பரப்புகிறார்கள் என்று கோடம்பாக்கத்தில் பரவலாக பேசி வருகிறார்கள்.
அது மட்டுமல்லாது 'வேலாயுதம்' இசை வெளீயிட்டு விழாவை பிரம்மாண்டமாக நடித்த திட்டமிட்டு இருக்கிறார் ரவிச்சந்திரன்.இந்த இசை வெளீயிட்டு விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டு இசையை வெளியிடுவார் என்ற தகவல்கள் முன்பே பரவலாக பேசப்பட்டன.
இப்போது அ.தி.மு.க கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று இருப்பதால் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்பது தான் இப்போதைய கேள்விக்குறியாக இருக்கிறது.

0 comments:
Post a Comment