Sunday, May 8, 2011

விஜய் அசின் சித்திக் ஜூன் மாதம் சங்காய் திரைப்பட விழாவில் பங்கேற்பு


ஜூன் மாதம் சங்காய் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கு விஜய் அசின் மற்றும் இயக்குனர் சித்திக் செல்லவுள்ளனர்.இவர்களுடன் சந்திரசேகர் செல்லக்கூடும் என விஜயின் பி டி ஆர் செல்வகுமார் கூறியுள்ளார்.விஜய் அசின் சித்திக் மூவருக்கும் ராஜ மரியாதை வழங்கப்பட உள்ளது.காவலன் திரைப்படத்திற்கு கிடைத்த முதல் மரியாதை இதுவாகும்.ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் விரும்பி ரசித்தனர்.இப்படம் நூறு நாட்களை கடந்து ஓடியது.இப்படத்தை நூறு நாளை தாண்டி ஓடவைத்து வெற்றி படமாக்கினர்.அதற்கு அடுத்து சங்காய் பெஸ்டிவல் கிடைத்துள்ளது.இன்னும் பல விருதுகள் இப்படத்துக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் நாட்டிலிருந்து செல்லும் படம் இப்படம் மட்டுமே என்பது மேலும் விஜய் ரசிகர்களுக்கு சந்தோசமான செய்தியாகும்.

3 comments:

Intha Vizha vukku Kalaignar Karunanithiyum koopdunga........pa

Post a Comment