Saturday, May 14, 2011

அர்யுனாக வரும் நண்பன் விஜய்


நேற்று விஜயின் நடிப்பில் வெளிவர உள்ள நண்பன் படத்தின் பாடல்களின் பட்டியலை வெளியிட்டோம்.நண்பன் படம் பற்றிய முக்கிய செய்திகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.இன்று நண்பன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கரெக்டரின் பெயரை வெளியிடுகின்றோம்.
நண்பன் படத்தில் விஜயின் பெயர் அர்யுன்.இலியானா -பிரியா ஜீவா - சக்தி .இப்படத்தில் நடிக்கும் கரெக்டர்களின் பெயர்களை மிக இரகசியமாக வைத்திருந்தனர்.ஆனால் இப்படத்தின் முதல் இரண்டு கட்டப்படப்பிடிப்பு முடிந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு தற்பொழுது நடப்பதால் அந்த கரெக்டரின் பெயர்கள் படத்தில் பங்கு பற்றும் தொழினுட்ப கலைஞர்களுக்கு தெரிந்து விட்டது.தற்பொழுது நண்பன் படப்பிடிப்பு சுவிஸின் தலைநகர் சூரிஸில் இடம்பெறுகிறது.இப்படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நண்பன் குழு சென்னை வர உள்ளது.நண்பன் படம்  சுய நடவடிக்கை மற்றும் மனித பண்புகளை அடிப்படையாக கொண்ட கதையாக அமைகின்றது.
விஜய் இலியானா சிறீகாந் ஜீவா சத்தியராஜ் எஸ்.ஜே.சூர்யா ராகவா லோரன்ஸ் அனுஜா சத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர். நான்கு பாடல்களை கம்போசிங் செய்து முடித்துவிட்டார் நண்பன் இசையமைப்பாளர் ஹரிஸ்.சங்கரின் இயக்கத்தில் நண்பன் ஒரு நூறுசதவீதம் எண்டர்ரெயின்மென்ட் படமாக வெளிவர உள்ளது.

0 comments:

Post a Comment