![]() |
![]() இந்நிலையில் விஜய் நடித்த வேட்டைக்காரன், சுறா போன்ற கரம் மசாலாக்கள் மண்ணைக் கவ்வ, பாசக்காரனாக வந்த காவலன் மிடுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக, இந்த ரூட்டு சேஃப்பாக இருக்கிறதே என்று 3 இடியட்ஸ் ரீமேக்கில் நடிக்க தனது ஆர்வத்தை தெரிவித்திருக்கிறார். சூர்யாவின் கண்டிஷன்களால் கலங்கிப் போயிருந்த ஷங்கரும் உற்சாகமாக ஓகே சொல்லியிருக்கிறார். 3 இடியட்ஸ் ரீமேக்கிலிருந்து சூர்யா நீக்கப்பட்டு விஜய் சேர்த்துக் கொள்ளப்பட்ட அதிகாரபூர்வ செய்தியை இன்னும் சில தினங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். |
0 comments:
Post a Comment