![]() |
இன்று திடீரென்று சென்னை திரும்பிவிட்டார் ஸ்ரீகாந்த்.![]() நேற்று இரவு ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நேரத்தில் ஊட்டியில் இருப்பு கொள்ளாமல் தவித்த ஸ்ரீகாந்த், ஷங்கரின் அனுமதியோடு சென்னைக்கு வந்திறங்கியிருக்கிறார். மருமகளையும் குழந்தையையும் ஸ்ரீகாந்தின் அம்மா ஜெயந்தி கிருஷ்ணமாச்சாரி அருகில் இருந்து கவனித்து வருகிறார். |
0 comments:
Post a Comment