கடந்த பதிமூன்று வருடங்களாக நமது இணையதளமான தமிழ்சினிமா.காம் நடத்தி ![]() இந்த வருடமும் ஏராளமான வாசகர்கள் வாக்களித்திருந்தார்கள். கடந்த சில வருடங்களாகவே இந்த போட்டியில் அஜீத், விஜய் இருவருமே மாறி மாறி வெற்றி பெற்று வருகிறார்கள். இந்த முறையும் முடிவுகள் அப்படியே அமைந்திருப்பதுதான் வியப்பு. அதிலும், விஜய்யின் காவலன் வெளிவந்திருக்கிற இந்த நேரத்தில் அவருக்கு நமது வாசகர்கள் கொடுத்திருக்கும் பரிசு உள்ளபடியே அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என்பதில் துளியும் ஐயம் இல்லை. ![]() இதோ, நீங்கள் தேர்ந்தெடுத்த முன்னணி கலைஞர்கள் பெற்ற வாக்குகள் விபரம் கீழே- Actor Vijay - 47% Ajith - 38% Rajinikanth - 9% Surya - 6% Actress ![]() Trisha - 29% Anushka - 18% Tamanna - 9% Nayanthara - 9% Comedian Santhanam - 47% Vadivelu - 41% Vivek - 7% Kanja karuppu - 3% Karunas - 2% Music Director A.R.Rahman - 40% Yuvan shankar raja - 26% Vijay antony - 10% Vidhyasakar - 9% Ilayaraja - 8% Harris jayaraj - 7% Male singer Karthik - 61% Spb - 17% Yuvan - 13% Krish - 9% Female singer Chinmaiyee - 39% Rita - 25% Shreya goshal - 20% Chitra - 16% Best acting ![]() Rajinikanth - 28% Ajith - 23% Supporting actor Sandhanam - 38% Vimal - 36% Prabhu - 26% Glamour actor Namitha - 59% Thamanna - 23% Anushka - 18% Best director Shankar - 57% Vasantha balan - 43% Best movie Endhiran - 32% Sura - 29% Angadi theru - 22% Asal - 17% |
0 comments:
Post a Comment