Saturday, January 29, 2011

கவர்ச்சிக்கு பல் ஆப்ரேஷன் செய்த விஜய்


நடிகர் விஜய்க்கு மேற்பக்க பற்களில் இரண்டு சற்றே சைஸ் பெரிஸ்! அகல சிரிக்கும்போதோ, அண்ணாந்து சிரிக்கும் போதோ இந்த இரண்டும் தலைவரின் மாஸ்-க்கு கொஞ்சம் ரிவிட் வைப்பதாக உணர்ந்திருக்கிறார்கள் உற்றார் உறவினர். உடனடியாக ஒரு நிவாரணம் பெறச் சொல்லி பிரஷர் மேல் பிரஷராம். இதற்காக ஃபிளைட் ஏறி பறக்காமல் சென்னையிலேயே ஒரு உயர்ந்த மருத்துவரை சந்தித்தாராம் விஜய்.
தளபதியின் டைட் கால்ஷீட்டிலிருந்து இரண்டு நாட்களை உருவி மேற்படி பற்களை சரி செய்துவிட்டார் மருத்துவர். சம்பந்தப்பட்ட இரண்டு பற்களையும் இரண்டு மி.மி அளவுக்கு தேய்த்து சரி செய்துவிட்டாராம். இப்போது விஜய்யின் சிரிப்பில் மேலும் இரண்டு அவுன்ஸ் கவர்ச்சி கூடுதலாகியிருக்கிறது!

0 comments:

Post a Comment