Tuesday, January 11, 2011

பாப்புலர் தமிழ் நடிகர்

“13 வது ஏசியாநெட் ப்லிம் அவாட்ஸ் 2010″ மலையாள சினிமா விருதுகள் கடந்த 9-ம் தேதி கொச்சியில் வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் விருது மெகா ஸ்டார் மம்முட்டிக்கும், “கோல்டன் ஸ்டார் அவார்ட்” மற்றொரு மெகா ஸ்டாரான மோகன்லாலுக்கும் வழங்கப்பட்டது.

மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பாப்புலரான தமிழ் நடிகர் விருது இளைய தளபதி விஜய்க்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வழங்கினார்.

மலையாளத்தில் “பாப்புலர் தமிழ் நடிகர்” விருது வாங்கும் முதல் தமிழ் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தளபதிக்கு தல தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment