காவலன் வெளியாவது சந்தேகமே என top10 cinema இணையத்தளம் தெரிவித்துள்ளது.எனினும் இந்த செய்தி முற்று முழுதாக உண்மையில்லை ஏனெனில் பல தியேட்டர்களில் ரீசர்வ் செய்ய ஆரம்பித்து விட்டன. அத்துடன் இன்றை நாளிதழ் விளம்பரங்களிலும் காவலன் 14 வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. காவலன் வெளிவருமா என்ற சந்தேக கட்டுரையை வெளியிட்ட இணையத்தளத்திலிருந்த அந்த செய்தியை உங்களின் பார்வைக்கு நாம் பிரசுரிக்கின்றோம்.
It’s yet another disappointment for Vijay fans. The ardent followers of Ilayathalapathy were curiously awaiting the release of ‘Kaavalan’ as it was affirmed as a different movie from his previous ones. Earlier plans were to release the film in December that had some unfavorable situations due to lots of releases.
But the same problem persists now as the producers haven’t found theatres for Pongal due to lots of releases that includes Sun Pictures’ ‘Aadukalam’ and Kalainyar Karunanidhi’s ‘Illaignan’. Since there has been tough contestation between these movies in theatres, it has become a hurdle for ‘Kaavalan’.
Karthi’s ‘Siruthai’ has occupied good number of theatres as the trade analysts have predicted that the commercial entertainer for this festive season will earn good profits for distributors and theatre owners.
0 comments:
Post a Comment