Friday, January 14, 2011

விஜய்யின் ஆவேச பேச்சு:

நாளை எந்த காரணத்தை கொண்டும் என் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய கூடாது. யார் கிட்ட வேணும்னாலும் நான் நேரடியாக பேச தயார்.சக்திசிதம்பரம் பண்ண பிரச்சனைக்கு நான் இதோ ஒரே செக் 4.5 கோடி தருகிறேன்.
நாளைக்கு என் ரசிகர்கள் ஏமாந்து விட கூடாது...

பிரண்ட்ஸ் தலைவர் நம்மல நம்பி படம் விடுறாரு..
அவரோட நம்பிகைய காப்பாற்றனும்... காவலனுக்கு பயங்கர வரவேற்ப்பு தரனும்...

0 comments:

Post a Comment