காவலன் பொங்கல் வெளியாவது உறுதி

விஜய் ரசிகர்களுக்கு நற்செய்தி. காவலனுக்கு எழுந்த சகல சிக்கல்களும் தீர்ந்து விட்டது. நாளை முதல் உலகமெங்கும் காவலன் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்ப்டும் இப்படம் வெளியாகுமா வெளியாகாதா என்ற நிலை இருந்து வந்தது அப்பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நாளை காவலன் வருவது உறுதியாகயுள்ளது.விஜய் தானே முன்னின்று அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து காவலனை ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக அளிக்கிறார்.இதுவரை சினிமா பரடைஸ் வழங்கும் என்ற விளம்பரம் காவலன் விளம்பரங்களில் இடம்பெற்றது இன்று வெளிவந்த காவலன் விளம்பரத்தில் அது தூக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment