Wednesday, June 8, 2011

நண்பன் வேலாயுதம் மாறி மாறி கலக்கும் விஜய்


விஜய் கடந்த இரண்டு கிழமையாக வேலாயுதம் பட படப்பிடிப்பில் பங்குகொண்டார்.சென்னையில் உள்ள பின்னி மில்லில் வேலாயுதம் படத்தில் கிளைமக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுவருகிறது.வேலாயுதம் படத்தை முடித்துக்கொண்டு விரைவில் நண்பன் பட சூட்டிங்கிற்கு செல்ல உள்ளார் விஜய்.
ஜீவா சிறீகாந் இலியானா மற்றும் ஜூனியர் நடிகர்களை வைத்து நண்பன் படத்தை எடுத்து வருகிறார் விஜய்.இரவு பகல் என சமாளித்து வேலாயுதம் மற்றும் நண்பன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் விஜய்.சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த கட்டப்படப்பிடிப்பை ஸ்பெயினில் நடத்த உள்ளர் சங்கர்.ஸ்பெயினில் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment