சங்கர் இயக்கும் நண்பன் படத்தை தான் இயக்க வேண்டும் என்று நினைத்தார் உதயநிதி ஸ்டாலின்.அந்தப்படத்தின் மாதவன் நடித்த கரெக்டரில் நடிக்கத்தீர்மானித்தார்.ஆனால் பின்பு சங்கர் இயக்கத்தொடங்கியதும் அவரின் கனவு நனவாகாமல் போனது.பின்பு அப்படத்தில் ஏதாவது கரெக்டரில் நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் தயாரிப்பாளர் ஜெமினி பிலிமை நாடினார் அதுவும் சரிவராத போது தனது திட்டத்தை மாற்றிக்கொண்டார் உதய்.அதன் பின்பு இயக்குனர் ராஜேஸிடம் சென்று காமெடி படத்தில் நடிக்கத்தொடங்கினார்.அப்படத்தையும் அவரே தயாரிக்கிறார்.நண்பன் படம் தன்னை ஏமாற்றியதால் விரக்தியடைந்த உதய நிதியை காப்பாற்றுமா ராஜேஸின் காமெடிப்படம் பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment