Friday, June 10, 2011

விரைவில் முழுமையடையும் நண்பன்


சன் ஸ்ரூடியோவில் நண்பன் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருகிறது.தற்பொழுது விஜய் சிறீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன.ஆகஸ்ட் 5 ம் திகதிக்கு நண்பன் படத்தை முடிக்க உள்ளார் சங்கர்.அதன் பின் படத்தின் போஸ்புரடெக்சன் ஆரம்பமாகிவிடும்.சங்கர் மிகவும் கடுமையாகவும் அர்பணிப்புடனும் நண்பன் படத்தை எடுத்து வருகிறார்.தனது முந்தைய படங்களை விட பிரமாண்டமாக எடுக்கிறார் சங்கர்.இப்படத்தை மிகவும் பெரிய வெற்றிப்படமாக்கும் முயற்சியில் படப்பிடிப்பை நடத்துகிறார் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஜெமினி பிலிம்ஸ்.இப்படம் இந்த வருட தீபாவளிக்கு பெரிய திரையில் வெளிவர உள்ளது.

0 comments:

Post a Comment