
தற்போது கட்சி வட்டாரத்தில் செம ஹாட்டாக ஒரு செய்தியை நம் காதில் போடுகிறார்கள்.
நட்சத்திர அப்பா, பிள்ளை இருவரும் முதல்வருக்கு வாழ்த்து சொன்னவுடன், அதிமுக வெற்றிக்காக பாடுபட்டிருகிறீர்கள் அதற்காக நன்றி என்று சொன்ன முதல்வர்,
இதேவேளை வேலாயுதம் படத்தின் இசைத்தட்டை கோட்டையில் தனது அலுவலகத்தில் வைத்து வெளியிட ஜெயலலிதா சம்மதித்து இருபதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
0 comments:
Post a Comment