Thursday, June 9, 2011

இலியானாவின் ஜாலி பேட்டி


விஜயின் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக வருகிறார் இலியானா அதுபற்றிக்கூறிய போது 3 இடியட்ஸ் படத்திலிருந்து தமிழுக்கு ஏற்ற மாதிரி உருவாகும் படம் நண்பன் இப்படம் முற்றிலும் மாறுபட்ட படமாக உள்ளது இப்படத்தின் நீண்டகால கலந்துரையாடலின் பின் இப்படம் தொடங்கியது எனது கரெக்டரை மிக வித்தியாசமாக கிந்தியில் உள்ளதை விட மாறுபட்டதாக சங்கர் உருவாக்கியுள்ளார்.விஜய் இப்படத்தில் எனக்கு பல உதவிகளை செய்துள்ளார் மொழிப்பிரச்சினை வரும்போது உதவினார் விஜயும் நானும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.விஜய் மிகவும் அமைதி ஆனால் சூட்டிங்க் தொடங்கினால் கரெக்டராகவே மாறிவிடுவார். விஜய் மிகவும் நட்புடன் ஜீவா சிறீகாந்துடன் பழகுகிறார்.இப்படத்தில் 3 இடியட்ஸ் இல்லை என்னுடன் சேர்த்து 4 இடியட்ஸ் என்று சிரித்தார் இலியானா.


சங்கரின் நண்பன் படத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்துடன் நடித்துவருகிறார் இலியானா. மூன்று ஹீரோக்கள் மத்தியில் நடிப்பது பற்றி கூறியிருக்கும் இலியானா "விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் என்னிடம் மிகவும் நட்புடன் பழகுகிறார்கள். யாருக்கும் எந்தவித பந்தாவும் இல்லை. விஜய் ஒரு மூடி டைப் என்று பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன், ஆனால் அது ஒரு ரூமர் என்று இப்போதுதான் புரிந்து கொண்டேன். விஜய் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்" என்று சொல்லியிருக்கிறார்.

0 comments:

Post a Comment