Wednesday, June 8, 2011

"நான் விஜய்க்காக என்னை மாற்றிக் கொள்ளவில்லை"



vijay-jeyam-raja-04-06-11

அவர் பாணி இவருக்கு செட் ஆகுமா? ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்றதுமே எல்லோருடைய கேள்வியும் இதுவாகத்தானிருந்தது. இதுபற்றி கூறியிருக்கும் ஜெயம் ரவி "முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நான் ஒன்றும் அழுமூஞ்சி படங்களை எடுப்பவன் இல்லை, என்னுடைய படங்கள் எல்லாவற்றிலும் ஆக்சன் இருந்திருக்கிறது. என் படங்கள் குடுப்பத்துடன் பார்க்குமளவுக்கு தரமானதாக இருக்கும், ஆனால் ஆக்சன் இல்லமல் இல்லை. ஆகவே நான் விஜக்காக என்னை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் விஜய் மட்டுமே செயய் முடியும் என்பது போல‌ சில விசயங்கள் இப்படத்தில் இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment