Saturday, June 11, 2011

விஜய்க்கு யார் மேல் பொறாமை

vijay-ilayathalapathy-11-06-11

பிரபல வாரப்பத்திர்க்கை ஒன்றில் வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் விஜய். வாசகர்களும் தங்களுக்கு உள்ள சந்தேகங்கள், விஜய் வாழ்க்கையில் நடந்த விசயங்கள் என்று பல்வேறு வகையான கேள்விகளை கேட்டு வருகிறார்கள். எல்லா கேள்விகளுக்கு மிக நேர்த்தியாக பதிலளித்து வருகிறார் விஜய். அதில் ஒரு வாசகர், தமிழ் திரையுலகில் உங்களுக்கு யார் மீது பொறாமை? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள விஜய் "உலக நாயகன் கமல்ஹாசனை பார்த்துதான் பொறாமை பட்டிருக்கிறேன்", என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment