பொங்கலுக்கு வெளியாகிய படங்களில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படமாக காவலன் காணப்படுகிறது.ஏனைய இரு படங்களான சிறுத்தை ஆடுகளம் ஆகியவை அதிகவான திரையரங்குகளில் வெளியாகின வெளியாகிய திரையரங்குகள் பலவற்றில் (தமிழகம் முழுவதும்)தூக்கப்பட்டுள்ளன.காவலன் இப்படங்களை விட அதிகளவான திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் வெற்றிநடைபோடுகிறது.
இலங்கையில் காவலன் காய்சல் தொடர்கிறது
இலங்கையில் பொங்கலுக்கு வெளியாகிய காவலன் படமே சென்ற வார இலங்கையின் பட வரிசை 10 இல் முதலிடத்தில் இருந்தது.ஏனைய பொங்கல் படங்கள் பெரும்பாலான திரையர்ங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளன.காவலன் மட்டும் 5 திரையரங்குகளுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது.பொங்களின் பின் வெளியாகிய படங்கள் தியேட்டருக்கு வந்து சில நாட்களுக்குள்ளேயே பெட்டிக்கும் போய் விட்டன.காவலன் மட்டும் சிறப்பாக ஓடுக்கொண்டிருக்கிறது.இன்று சீடன் படம் வெளியாகியுள்ளது.இப்படம் எவ்வாறு என்பது சில தினக்களில் தெரிந்து விடும் .தொடர்ந்தும் காவலன் முதலிடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment