Tuesday, February 15, 2011

ஹரிஸ்ஜெயராஸும் 2011 வருடமும்

ஹரிஸ்ஜெயராஸ் இசையமைப்பில் சென்ற வருடம் எந்தப்படமும் தமிழில் வெளியாகவில்லை.அவருக்கு இந்த வருடம் தமிழில் சிறப்பாக அமையவுள்ளது . சென்ற வருட இறுதியில் இசை வெளியிட்ட எங்கேயும் காதல் இந்த வருடம் வெளியாக உள்ளன . அதன் பின்பு வெளியிட்ட கோ திரைப்படமும் இவ்வருடம் வெளிவர உள்ளன.இவ் இரண்டு படங்களின் பாடல்களும் வெளியாகி கிட் அடைந்துள்ளன.இப்படங்களும் பெரும் எதிர்பார்புடன் உள்ளன.இதன் பின் மார்ச் மாதம் ஹரிஸின் இசையில் ஏழாம் அறிவு பாடல் வெளிவர உள்ளன.அதன் பின் ஹரிஸின் இசையில் மிகப்பிரமாண்ட படைப்பாகிய நண்பன் பட பாடல்களும் வெளிவர உள்ளன.ஏற்கனவே ஒரு பாடலை நண்பன் படத்திற்காக ஹரிஸ் இசையமத்துள்ளார்.ஏனைய பாடல் கம்போஸிங் லண்டனில் இடம்பெற்ற்க்கொண்டுருக்கிறது.இப்பாடல்கள் இவ்வருட மெகாகிட் பாடல்களாக அமையவுள்ளன.இதனை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கின்றனர்.தமிழ்சினிமாவில்  ஹரிஸுக்கு இவ்வருடம் புதுமை நிறைந்த வருடமாக அமையவுள்ளது.

0 comments:

Post a Comment