Friday, February 4, 2011

பொங்களுக்கு வெளியாகிய படமான காவலன் வசூல் அதிகம்

விஜயினுடைய காவலன் இலங்கையில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்க்றது.காவலன் பொங்கலுக்கு வெளியாகியது.பொங்களுக்கு வெளியாகிய படங்களில் வசூல் அடிப்படையில் காவலன் முதலிடத்தில் உள்ளது.இலங்கையில் காவலன் இதுவரை 2 கோடிக்கு மேல் வ்சூலித்துள்ளது.காவலனை வாங்கி வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் சம்பாதித்துள்ளனர்.பொங்களுக்கு பின் ரீலிசாகிய 16 படத்தை விட பொங்களுக்கு வெளியாகிய படமான காவலன் வசூல் அதிகமாகவே உள்ளது.இந்த வெள்ளிக்கிழமை யுத்தம் செய் மற்றும் தூங்காநகரம் என்பன வெளிவந்துள்ளன.இப்படங்களின் வசூலை விட காவலன் இந்தவாரமும் காவலன் இலங்கையில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment