Saturday, February 12, 2011

காவலன் பட வழக்கு தள்ளுபடி - ஐகோட்டு தீர்ப்பு

இயக்குனரும் தயாரிப்பாளருமான சக்தி சிதம்பரம் ஐகோட்டில் காவலன் பட தயாரிப்பாளர் என்று தனது பெயர் இடம்பெறவேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கு நேற்று ராமசுப்பிரமணியம் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.காவலன் பட தயாரிப்பாளர் ரமேஷ்பாபு சார்பில் வக்கீல் பி.எல்.நாராயணன் ஆயராகி சக்தி சிதம்பரத்திடம் ஒப்பந்தம் போடவில்லை.பல்வேறு கொடுக்கல் வாங்கலில் அவர் பல முறைகேடுகள் செய்துள்ளார் என்று வாதிட்டார்.இதையடுத்து சக்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment