Thursday, February 17, 2011

காவலன் 4 வது வார நிலவரம் - லண்டன்

காவலன் 4 வது வார நிலவரம் - லண்டன்
காவலன் திரைப்படம் லண்டனில் வெளியாகி நாலாவது வாரத்தை கடந்து 5 வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.4 வது வார நிலவரப்படி லண்டன் பாக்ஸில் 60 வதாவது இடத்தை பிடித்துள்ளது.சென்ற வாரம் 35 வது இடத்தை பிடித்து என்பது குறிப்பிடத்தக்கதாகும்.நான்காவது வாரத்தில் 1,11,948 ரூபாவை சம்பதித்துள்ளது.7 திரையரங்குகளில் ஓடுகிறது.லண்டனில் மொத்தமாக காவலன் இதுவரை 91,69,443 ரூபாவை சம்பாதித்துள்ளது.

0 comments:

Post a Comment