Saturday, December 18, 2010

காவலன் VS மன்மதன் அம்பு


டிசெம்பர் 8 ம் திகதி காவலன் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இதனை அடுத்து டிசெம்பர் 03தொடக்கம் 16 ம் திகதி வரை உள்ள top 10 பாடல்களை behindwoods.com வெளியிட்டுள்ளது.இதில் காவலன் திரைப்பட பாடல்கள் 1 ம் இடத்தை பெற்றது.இதற்கு சிறிது காலத்துக்கு முன் வெளியான மன்மதன் அம்பு திரைப்பட பாடல்கள் 3 ம் இடத்தை பெற்றுள்ளது.இதனை போல் டிசெம்பர் 23 ம் திகதி வெளிவர இருக்கும் மன்மதன் அம்பை ஜெனவரி 14 வெளிவர இருக்கும் காவலன் தரவரிசையில் பின் தள்ளும் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment