
இந்தப் படம்தான் தமிழில் காவலனாகியிருக்கிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை சித்திக் படம் என்றால் காமெடிக்காகப் பார்க்கலாம் என்றொரு கருத்து இருக்கிறது. இதனை பொய்யக்கக் கூடாது என்பதற்காகவே வடிவேலுவை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். மலையாள ஒரிஜினலில் இல்லாத பல காமெடிக் காட்சிகளும் காவலனில் சேர்க்கப்பட்டுள்ளது.
முக்கியமாக காந்தத்தில் செய்த உடை அணிந்து வடிவேலு செய்யும் களேபரம் வயிற்றைப் பதம் பார்க்கும் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment