Tuesday, December 21, 2010

லவ் கிட்டாக அமையவுள்ள காவலன்

ரெயிலரை பார்த்த அனைவரும் காவலன் படம் எப்போது வரும் என எதிர்பார்த்திருக்கிறார்கள்.அவ்வளவு வித்தியாசமாக அமைந்துள்ளது.விஜயின் அண்மைகால படங்களிலிருந்து வேறுபட்ட முறையில் அமைந்துள்ளது என அனைவரும் கூறுகின்றனர்.இதற்கு ரெயிலரே சான்றாக அமைகின்றது.இனிமையா லவ் ஸ்டோரி படமாக அமைகின்றது.பாடல்கள் வெளியாகி கிட்டாகியுள்ள நிலையில் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர்.

0 comments:

Post a Comment