Wednesday, December 22, 2010

டுவிட்டரில் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் அரட்டை!


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வேலாயுதம். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர். ‘வேலாயுதம்" படத்தில் நடிக்கும் ஜெனிலியாவும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர். ஒருவருக்கொருவர் டுவிட்டரில் அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment