Thursday, December 23, 2010

விஜயின் புலிவேட்டை

விஜய் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து வெளிட்டு லாபம் சந்தித்து வருகின்றனர்.விஜயின் அழகியதமிழ்மகன், குருவி .வில்லு படங்களை தொடர்ந்து விஜய் நடித்து வெளிவந்த வேட்டைகாரன் திரைப்படமும் வெளிவர உள்ளது.இது புலிவேட்டை என்ற பெயரில் விரைவில் வெளிவர உள்ளது.தமிழில் வேட்டைகரன் வெற்றியடைந்தது அதனை போல் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற வாழ்த்துகள்.

1 comments:

Post a Comment