Saturday, December 18, 2010

விஜயின் விலகலால் தடுமாறும் 3 இடியட்ஸ் ரீமேக்

3 இடியட்ஸால் தடுமாறும் ஜெமினி பிலிம்.விஜய் ஜ படத்திலிருந்து தூக்கினார்கள்.இதனையடுத்து விஜய் இல்லையென்றால் விஜய்க்கு சமமான கீரோவை தாருங்கள் என சங்கர் கேட்க ஜெமினி பிலிம் சூர்யாவிடம் சென்றது.சூரியாவின் கண்டிசனும்,அவருடைய சம்பள விவகாரத்தால் குழம்பியுள்ளது.விஜய் இல்லையென்றால் இப்படத்திலிருந்து விலகும் நிலையில் சங்கர் உள்ளார்.விஜயை வைத்து வேறு படம் பண்ணும் ஜடியாவில் சங்கர் உள்ளார்.விஜய் இல்லையென்றால் ஜீவாவும் விலகும் நிலையில் உள்ளார்.விஜய் நடிப்பதால் மட்டுமே சிறீகாந்தும் நடிக்க வந்தார்.சத்தியராஜ் விஜயின் ரசிகர் என பல முறை கூறியுள்ளார்.இதனால் அவர் நடிப்பதும் கேள்விகுறியாகியுள்ளது.இதனால் சற்று குழம்பியுள்ளது ஜெமினி பிலிம்.இனி என்ன செய்வது? முடிவெடுக்கும் போது சரியான முடிவை எடுங்கோ.இயக்குனர், நடிகர் என புது ரீமை தெடுங்கோ...இந்த குழப்பத்திற்கு எல்லாம் முதல் காரணம் விஜயை நீக்கியதால் என்பதை இப்பொழுதாவது புரிந்துகொள்ளுமா ஜெமினி பிலிம்.

0 comments:

Post a Comment