Thursday, December 16, 2010

காவலன் பட பாடல்கள் சிறப்புகண்ணோட்டம்

காவலன் படத்தில் மொத்தமாக 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.இதில் வரும் விண்ணை காப்பான் ஒருவன் பாடல் விஜய் பட ஆரம்ப பாடல் போல் இருந்தாலும் குத்துபாடலாகவே காணப்படுகிறது இப்பாடலை பா.வியை எழுத திப்பு சுவேதா படியுள்ளனர் .பட்டாம்பூச்சி பாடலை கபிலன் எழுத கே.கே , ரீரா பாடியுள்ளனர். யாரது யாரது பாடலையுகபாரதி எழுத கார்த்திக்,சுசித்திரா படியுள்ளனர். பட்டாம்பூச்சி ,யாரது யாரது பாடல்கள் மெலடியில் கலக்கியுள்ளன.சட சட பாடல் விஜயின் ஆரம்ப கால பாடல்களை ஞாபக படுத்துவது போல அமைந்துள்ளது.இப்பாடலில் யுகபாரதியின் வரிகளும் கார்திக்கின் குரலும் இனிமையாக அமைந்துள்ளன.ஸ்டெப் ஸ்டெப்  பாடலை விவேகா எழுதியுள்ளார் வென்னிடயல் மேகா பாடியுள்ளனர்.இதில் விதியாசாகரின் இசை அற்புதமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு பாடலும் வித்தியாசாகரின் இசையில் வித்தியாசமாக வந்துள்ளன.சிறந்த பாடல் என எதனை கூறுவது என்பது மிகவும் கடினம் ஏனெனில் எல்லா பாடல்களும் ரசிக்கும் படி அமைந்துள்ளன.விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும் பாடலாக அமையாமல் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் படி பாடல்கள் அமைந்துள்ளன.காவலன் இசை மொத்ததில் சூப்பர் கிட் ஆகியுள்ளது.அனைத்து அலைவரிசைகளிலும் காவலன் பாடல் பட்டையை கிளப்புகிறது.வீனஸ் நிறுவனம் பாடல்களை வெளியிட்டு இலாபம் அடைந்துள்ளது.

0 comments:

Post a Comment