பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Sunday, November 21, 2010

காவலன் இசை வெளியீடு!

இளைய தளபதி விஜய் நடிப்பில் சித்திக்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள “காவலன்” திரைப்படம் பலத்த எதிர்பாப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் “காவலன்” பாடல் வெளியீடு எப்போது என்ற ஆவலில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். வித்யாசாகரின் கைவண்ணத்தில் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டய கிளப்பும் என்கிறார்கள். இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ள “காவலன்” பாடல் வெளியீடு இம்மாத இறுதியில் 25-28-ம் தேதிகளுக்கிடையில் வெளியாகும் என நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் ஒன்றை விஜய் தருவார் என ரசிகர்கள் எதிர்பாக்கும் “காவலன்” டிசம்பர் மாத இறுதியில் திரையில் விருந்து படைக்க இருக்கிறது. விஜய் ரசிகர்களால்  மட்டும் அல்லாது ஏனைய ரசிகர்களாலும் விரும்பப்படக்கூடிய வகையில் இப்படத்தில் விஜய் அசத்தியுள்ளார் என்கிறது காவலன் படக்குழு.

Kaavalan Official Paper AD's 21.11.2010

Vijay 3 Idiots Tamil Remake Movie Cast

Vijay 3 Idiots Remake 3 Rascals Promo Photos
Vijay’s 3 Idiots Tamil Remake Movie shooting is all set to start from December 6th. Director Shankar has recently confirmed the movie cast of the 3 Idiots Tamil version.Vijay will play the lead role of Aamir Khan, Ileana will do the role of Kareena kapoor, Jeeva will do the role of Madhavan, Srikanth will do the role of Sharman Joshy and Sathyraj will do the role of Bomman Iranis.
As per sources Shankar will come with a tamil title for the movie to get tax benefits. Produced by Gemini Film Circuit , Harris Jayaraj will be scoring music for the movie while cinematographer is handled by Manoj Paramahamsa.
Vijay 3 Idiots Tamil Remake Movie Cast:
Cast: Vijay, Ileana, Jeeva, Srikanth, Sathyaraj
Music: Harris Jayaraj
Director: Shankar
Cinematography: Manoj Paramahamsa
Banner: Gemini Film Circuit

Saturday, November 20, 2010

The changing times of Vijay

Vijay bashing in media, particularly online and mobile media, is being now considered a fashion by many. What started as a pass time during Aadhi and ATM days has now become a serious game with the announcement of Vijay playing a scientist in ‘3 Idiots’ remake.
It’s totally unfair to demean an actor who has given stupendous hits in the past but facing some difficult terrain now. Rising and falling is part of life’s journey and there is nothing un-natural about it.
How many funny jokes were developed when successive movies of other actors failed at the box office recently? In fact if you dig up facts in history, you will find many actors who had worse flops run than Vijay and yet managed to reclaim their position at the top of the ladder.
Tamil film fans, most of them if not all, are polarized much to the characteristic of the land and customs. MGR-Sivaji, DMK-ADMK, Rajini-Kamal, Thayir Sadham-Nattu Kozhi Kuzhambu etc. etc. But there exits many things in between the pole stars. And they are as good as the extremes.
If you say ‘Sura’ is a crap, you must have the nerve to say ‘Pokkiri’ is good. While talking about the shortcomings of ‘Vettaikaran’, you should also talk about the high merits of ‘Ghilli’ as well.
Remember an actor cannot climb to a place as high as where Vijay is today if he doesn’t have talent. So with all trust be assured that Ilaya Thalapathi Vijay is still in the race. And he knows how to do it. Just like all super stars even he had come up the hard way. People who had seen Vijay in films like Naalaya Theerpu, Sendhoorapandi, Rasigan, Deva, Vishnu and Coimbatore Maaple in his early days wouldn’t have believed him to reach a place on top as he is today. Pat came ‘Poove Unakkaga’ and things changed.
Director Vikraman in a way mellowed Vijay’s fiery image by making a good boy next door. With this film Vijay contrasted his image showed he too can perform if given a role of substance. Again with soft romances like Love Today, Priyamudan, Kadhalukku Mariyadhai, Thulladha Manamum Thullum and Kushi, Vijay reaffirmed that he is a good actor provided he is given a good script and an able director handling it.
Wouldn’t you appreciate the characteristic way with which Vijay also succeeded in doing action flicks at the same time doing his soft romances also? How about the year 2001 in which Vijay majestically carried himself in three films - Friends, Badri and Shahjahan - which are from corner to corner different from each other. And all were hits you see.
Again Vijay rises fast in the same speed he falls. A unique characteristic. Remember what the Super Star said at the launch f his ‘Chandramukhi’ after the unpleasant ‘Baba’? He said that he is not an elephant which takes time to get up but a horse which gets up quickly as it falls. Vijay who has moulded himself upon the image of the Super Star knows what it means.
If a ‘Vaseegara’ lets him down he jumps back with ‘Thirumalai. If a ‘Udhaya’ disappoints there is a ‘Ghlli’ to straighten the record. If an ‘Aadhi’ goes down there is a monstrous hit ‘Pokkiri’ comes to reaffirm the faith.

So it’s definitely not too much time Vijay had given a hit. Few flops in a row don’t erode away Vijay’s popularity and his stature in the industry. True, he is having some bad time after ‘Pokkiri’ but if you go by his current projects it is clear Vijay is all set to shake off his adversities. He has now understood where things went wrong.
Vijay is taking smart moves for the future and his forthcoming films Kavalan, Velayudham and 3 idiots remake will surely put him back on the track. He doesn’t want to repeat a ‘Sura’. For the ongoing projects Vijay has chosen proven writers and established directors. Siddique is a craftsman and he has proved that in his earlier film with Vijay. ‘Friends’ film in the combination of Siddique and Vijay was a 200 days film.
Similarly ‘Jayam’ Raja who knows the pulse of Tamil audience is handling Vijay in ‘Velayudham’. The story of ‘Velayudham’ is of Robin Hood type which suits Vijay best. And his role ‘3 Idiots’ is meaty and Shankar will surely shape him well. In fact Vijay was considered first for ‘Mudhalvan’ and that shows Shankar was ready to direct Vijay long time ago.

Here another interesting point to note is that Vijay still hasn’t lost his confidence on remakes but he has cleverly got seasoned directors to direct the film. It’s like having the best of both worlds.
With proven stories in hand and skillful directors handling him, Vijay will rock again.

கே.வி.ஆனந்த் படத்தில் கைகோர்க்கும் விஜய், சூர்யா!

ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் “கோ”.  கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்குகின்றனர். இந்தியில் ரிலீசான ஓம்சாந்தி ஓம் படத்தில் இதுபோன்ற பாடலொன்று இடம் பெற்று இருந்தது. அந்த பாடலில் ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன், தர்மேந்திரா, கோவிந்தா, பிரியங்கா சோப்ரா, கஜோல் உள்ளிட்டோர் நடனம் ஆடினர். அதேபோன்று இப்படத்தில் காட்சிகளை எடுக்கின்றனர்.
ரூசா கிளப் டான்சராக வருகிறார். அவருடன் சேர்ந்து கதாநாயகர்கள் நடனம் ஆடு வதுபோல் இந்த காட்சி வருகிறது. இதில் நடனம் ஆட விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். ஜீவாவும் அவர்களுடன் ஆடுகிறார். கதாநாயகிகள் தமன்னா, ஸ்ரேயா, பூனம்பாஜ்வா ஆகியோரும் இப்பாடலில் ஆடுகிறார்கள். ஜெயம்ரவி ஆடும் காட்சியை படமாக்கி விட்டதாக இயக்குனர் கே.வி.ஆனந்த கூறினார்.
இது பற்றி ஜீவா :
ஆர்யா அவன் இவன் படப்பிடிப்பில் இருக்கிறார். தனுசும் பிசியாக இருக்கிறார். சிறிது நேரம் வந்து ஆடிவிட்டு போகும்படி கேட்டுள்ளோம். தமன்னா, ஸ்ரேயா, பூனம்பாஜ்வா போன்றோருக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். அனுப்பி அழைத்துள்ளேன் என்றார்.

மதுரை கல்யாணம்... ஏன் போகவில்லை விஜய்?

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை.தயாநிதி-அனுஷ்கா திருமணத்திற்குVijayதமிழ்சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் போயிருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் முதல்வர் முன்பு அஜீத்தின் பேச்சு அனைவரும் அறிந்ததே. அதை தொடர்ந்து மதுரைக்கே போய் தனது விளக்கத்தை சொல்லிவிட்டு வந்தார் அவர் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது அப்போது.
அந்த அஜீத்தே இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆனால் அஜீத்துக்கு இணையாக எப்போதும் பேசப்படும் விஜய் மட்டும் ஆப்சென்ட்! ஏன் அவர் போகவில்லை என்று ரசிகர்களும் கட்சிக்காரர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வேலாயுதம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறாராம் விஜய். அதனால்தான் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள் விஜய் தரப்பில்.
இதற்கிடையில் பல நாட்களாக விஜய் நடத்தி வந்த அரசியல் கட்சி ஒத்திகைக்கு இறுதி வடிவம் கொடுக்கப் போகிறாராம் விரைவில். தனது ரசிகர்களை சென்னையில் திரட்டி புதுக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். கடந்த மாதம் ஒரு திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த விஜய், அவரது காலில் விழுந்து வணங்கியதுடன் மதுரை, திருச்சியில் உங்க கட்சி கூட்டம் பார்த்து மிரண்டு போனேன் என்றும் பாராட்டியிருந்தார்.
இந்த ஆப்சென்ட்டுக்கும் அந்த சம்பவத்திற்கும் முடுச்சு போடுகிறார்கள் இப்போது.

விஜய்யின் சென்டிமெண்ட்

நினைத்திருந்தால் காவலன் படத்தை தீபாவளிக்கே திரைக்கு கொண்டு வந்திருக்கலாம். போஸ்ட்புரொட‌க்சன் வேலைகள் முடியவில்லை என்றாலும் இம்மாத இறுதியிலாவது வெளியிட்டிருக்கலாம்.
ஆனால் டிசம்ப‌ரில் படத்தை வெளியிட்டால் போதும் என்பதில் எல்லோரையும்விட உறுதியாக இருந்தவர் விஜய். ஏன் இந்த பிடிவாதம்?
விஜய்யின் கடந்த ஆறு படங்கள் ச‌ரியாகப் போகவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பே போர்க்கொடி உயர்த்தியது நினைவிருக்கும். அதனால் இந்தப் படம் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.
சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்த ப்ரெண்ட்ஸ் மிகப்பெ‌ரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் வெளியானது டிசம்பர் மாதம். ஆதனால்தான் சென்டிமெண்டாக டிசம்பருக்கு பட வெளியீட்டை விஜய் தள்ளி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

3 Idiots begins in December 5 in Delhi


3 Idiots begins in December 5 in Delhi
Reports that the makers are planning to commence the shooting of the Tamil and Telugu versions in Dehradun (where the original version was shot) were wrong. Master film maker Shankar's proposed Tamil and Telugu remakes of Aamir Khan's smash hit 3 Idiots will start rolling from December 5 in Delhi. However, the exact location of the shooting is kept under wraps.
Vijay and Mahesh Babu will play Aamir's role in the Tamil and Telugu versions respectively. Arya and Jeeva will play the roles played by Madhavan and Sharman Joshi in the original, while Sathyaraj will play the role of the principal. Ileana will enact Kareena’s role in both versions.
Some changes are being made in the script to suit the tastes of the South Indian audiences. Harris Jayaraj will compose the music and Manoj Paramahamsa will crank the camera.

2011-கில்லியாக அசத்த தயாரான விஜய்!

இளைய தளபதி விஜய் தனது “காவலன்” படத்தை முடித்துவிட்டு, அடுத்த படமான வேலாயுதத்தில் மும்முரமகவும், வேகமாகவும் நடித்து வருகிறார். வேலாயுதத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இன்று முதல் தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அங்கு பல முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
இப்படப்பிடிப்புக்காக படத்தின் நாயகிகளான ஜெனிலியா, ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளனர். டிசம்பர் முதல் வாரத்தில் “3 இடியட்ஸ்” தமிழ் பதிப்பில்  விஜய் நடிக்கத்தயாராவதால் “வேலாயுதம்”  படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளை எடுப்பதில் முழுவீச்சில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா.
இந்த ஆண்டு இறுதியில் “காவலன்” மற்றும் 2011-ம் ஆண்டு “வேலாயுதம்”, “3 இடியட்ஸ்” தமிழ் பதிப்பு, “பகலவன்” போன்ற படங்களால் விஜய்க்கு அடுத்த வருடம் சிறப்பானதாக அமையும் என்று கருதுகிறார்கள் திரைத்துறையினர். இதுமட்டுமில்லாமல் ஏ.எம்.ரத்னத்திற்காக விக்ரம்.கே.குமாருடன் படம், அமீருடன் “கண்ணபிரான்”, களவாணி சற்குணத்துடன் ஒரு படம் என பட்டியல் நீள்கிறது.

Friday, November 19, 2010

இளைய தளபதிக்கு முன் 'வாகை சூட வா'!

தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை வெற்றி பாதையாக மாற்றிய “களவாணி” இயக்குனர் சற்குணம் இயக்கும் படம் “வாகை சூடவா”. படத்தில் விமல் ஹீரோவாக நடிக்கிறார். விமலுக்கு ஜோடியாக, “பூ” பார்வதி, அமலா பால் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு பிறகு இளைய தளபதியுடன் இணைய காத்திருக்கிறார் சற்குணம். சற்குணம் படத்தில் விஜய்-க்கு போலீஸ் கேரக்டர்.

போக்கிரி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் விஜய் போலீஸ் உடை அணிந்து வலம் வந்தார். ஆனால், இந்த தடவை அப்படி இல்லையாம். விஜய் படம் முழுக்க போலீசாக வருகிறாராம். விஜய் ஓகே பண்ணலாம் என்று சொன்னதும், முழு உத்வேகத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறார் சற்குணம்.

VIJAY'S DECEMBER DELIGHT

Kaavalan
Vijay's anxious moments will ease soon with today's announcement about his next release. Kaavalan, directed by Siddique, is a much anticipated movie by his fans. With final touches being given to the movie, the audio launch of Kaavalan, as has been announced, will be held, tentatively, between the 25th and 28th of November. Adding to this excitement is another piece of information that the movie is slated for a December release.

With Asin by his side, fans are expecting that Vijay will weave his magic once again. We will keep you posted when the exact date of the audio launch is announced.


2 IDIOTS DOUBTFUL IN TELUGU

3 Idiots

The 3 Idiots remake is sure to begin in December and the three main leads – Vijay, Jiiva and Srikanth have been booked already. But the scenario for the Telugu remake is not that promising as only Mahesh Babu has been finalized till date. He will play the role Vijay does in Tamil.
The buzz we hear now is that director Shankar is contemplating with the idea of casting Jiiva and Srikanth in the Telugu version too.
The entire team, including Sathyaraj, Ileana, Vijay, Jiiva and Srikanth will leave for Delhi in December to participate in the shooting. An ideal location in Dehradun has been identified for shooting this film.

நடந்தது என்ன?.........

ரஜினியை வன்மையாக கண்டிக்கிறோம்...
மதுரை பிரபல அரசியல் குடும்பத்தினர் திருமண விழாவிற்கு வந்த ரஜினி..சென்னை புறப்படும் பொழுது கவன கோளறு காரணமாக இரு சக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி ஒரு உயிரை பலிகொண்டார்... இதில் ரஜினின் வாகனம் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காமல் சென்று விட்டார்...இந்த மனிதாபிமானமற்ற செயலையும் ஊடகங்கள் மறைத்து விபத்தின் காரணத்தை மாற்றி வருகின்றனர்..(இந்த திருமண விழாவில் விஜய் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )

அசின் பிடித்த இரண்டு சுறா…

எங்கு எதை செய்தால் என்ன நடக்கும் என நன்கு அறிந்துள்ள அசின், திட்டமிட்டு காய் நகர்த்துவதில் வல்லவர். கோலிவுட், பாலிவுட் என இரண்டு ‘வுட்’களிலும் தனிப்பெரும் ராணியாக வலம்....
...வர விரும்பிய அசின், அதற்கு தகுந்த ‘ஆட்களையும், சரியாக பிடித்துள்ளார்.
சல்மான்கானுடன் அசின் நடித்த ‘ரெடி’ தமிழ்நாட்டில் அவரை பெரிய அளவில் கால் தடுக்கி விழச் செய்ய, சுதாரித்துக்கொண்ட அசின் ‘விஜயை’ இறுக்கமாக பற்றிக்கொண்டார். விஜயின் படத்தை எக்காரத்தை முன்னிட்டும் தமிழ்நாட்டில் யாரும் தடை செய்ய துணிய மாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்த அசின், விஜயுடன் ‘காவலனில்’ சேர்ந்து விட்டார்.
‘காவலன்’ படத்திற்காக ‘லவசா குன்றில்’ விஜயுடன் ஒரு ‘மசாலா’ பாடலுக்கு ஆட்டம் போட்ட அசின், அதை முடித்த கையோடு சல்மானுடன் ‘ரெடி’ படத்திற்காக ஒரு ‘மசாலா’ காட்சியிலும் நடித்தாராம். இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு ‘மசாலா’ காட்சிகளில் நடித்த போதும் அசின் எந்தவித தயக்கமும் காட்டவில்லையாம்.

Thursday, November 18, 2010

3 Rascals cast

3 Idiots film Telugu & Tamil cast (Actors and actress) conformed alredy yet.
Shankar will be Directing the Movie and Mahesh Babu Playing a lead role in telugu and Ilayathalapathy Vijay Playing a lead role in Tamil.
Here is the full cast of the movie:


Telugu cast:

Mahesh Babu(Aamir Khan)
Ileana(Kareena Kapoor)
Jeeva(Madhavan)
Srikanth(Sharman Joshi)
Satyaraj(Bomman Irani)


Tamil cast:
Ilayathalapathy Vijay(Aamir Khan)
Ileana(Kareena Kapoor)
Jeeva(Madhavan)
Srikanth(Sharman Joshi)
Satyaraj(Bomman Irani)

Harris completes 10 years

Harris completes 10 years
Harris Jeyaraj the music composer completes 10 years since the release of Minnale. This year though he had no audio launch during the fag end of the year he has one Tamil and Telugu film audio launched.

One is Engeyum Kadal directed by Prabhu deva in Tamil and Orange in Telugu directed byBommarillu Baskar. Both the audios are rocking and Harris is very happy. His last audio was forAdhavan released last year.

After these 2 releases he has KO with K.V.anand, 7am Arivu with A.R.Murugadoss and also he has already given a mass number for the remake of 3 Idiots directed by Shankar.
Each one is unique in its one way wherein the composer has put his heart and soul for each number. So, let all the songs rock by which we will also get plunged in the hits of Harris.

கமலைத் தொடரும் அஜித், விஜய்

தனது படத்தில் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தனி கொள்கையாக வைத்திருக்கும் கமல்ஹாசனின் பாலிஸிக்கு இளம் ஹீரோக்கள் மாறி வருகிறார்கள். இன்றைய இளம் ஹீரோக்கள் தங்கள் படங்களில் வேறொரு ஹீரோ நடிப்பதை அனுமதிக்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலிவுட், மல்லுவுட்டைப் போல மூத்த நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பதில்லை.

தமிழ் சினிமாவில் இந்த நிலை மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது கூறுவதுடன், தனது படங்களில் இளம் நடிகர்களையும் இணைத்து நடிக்க வைப்பார். பஞ்சதந்திரம், தெனாலியில் ஜெயராம், அன்பேசிவம் படத்தில் மாதவன், காதலா காதலாவில் பிரபுதேவா, குருதிப்புனலில் அர்ஜூன் என சக கலைஞர்களை நடிக்க வைத்தார். தற்போது அவர் நடித்து வரும் மன்மதன் அம்புவில் கூட மாதவன் இருக்கிறார்.

இப்போது கமல்ஹாசன் பாலிஸியை பின்பற்ற தயாராகியிருக்கிறார்கள் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீ‌காந்த் ஆகியோர். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்தில்தான் இந்த மூன்று நட்சத்திரங்களும் இணைகின்றன. இந்த படத்துக்காக முதல் பாடல் கம்போஸிங் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டிசம்பர் 6ம்‌தேதி படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இதே போல் அஜித்தும் மங்காத்தாவில் அர்ஜூன் மற்றும் சில ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஷூட்டிங்க் ஆரம்பிக்கப்பட்டு நடந்துவருகிறது. அடுத்த வருடம் சம்மரில் திரைக்கு வர இருக்கிறது.

'Kavalan' On Location (thanks indiaglitz.com)


    

விஜய் -இலியானா-ஹாரிஸ் கூட்டணியில் ஷங்கரின் ’3 இடியட்ஸ்’!

ஒரு வழியாக 3 இடியட்ஸ் ரீமேக்கை உறுதி செய்தார் ஷங்கர். இந்தப் படத்துக்காக முதல் பாடல் கம்போஸிங் முடிந்துவிட்டது.
ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து ஷங்கர் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனாலும் ஷங்கர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தார்.
இப்போது இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலரும் இந்தப் படத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஷங்கரும் இந்தப் படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படம் டிசம்பர் 6-ம் தேதி துவங்குகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விஜய் படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுவே முதல்முறை.
நாயகியாக இலியானா நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.