Saturday, November 6, 2010

தீபாவளி Special

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வந்த தீபாவளி தினங்களில் அதிகமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.அதில் சூப்பர் கிட் மூவிஸ் 10 இனை behindwoods.com வெளியிட்டுள்ளது.அதில் விஜயின் 2 படங்கள் இடம்பெற்றுள்ளன.6 ம் இடத்தில் திருமலை யும் 2 ம் இடத்தில் சிவகாசி திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment